ஜனாசா எரிப்புக்கு எதிராக மக்கள் பேரணிஇலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்களை பலவந்தமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து,கொழும்பு பொரளை பொது மயானத்திற்கு முன்னாள் கட்சி பேதம் இன்றி மேற்கொள்ளப்படும் அமைதியான ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்ட்டது.

தமிழ் முஸ்லீம் சிங்கள கிரிஸ்த்தவ பொதுமக்கள் மற்றும் மருத்துவரகள் மதகுருக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்துள்ளனர்...


அரசியலமைப்பின் 20வது திருத்தற்திற்கு ஆதராவாக  கை உணர்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை.