காத்தான்குடியில்,கிருமித் தொற்று நீக்கம்எம் .ஜே பஸ்லின்.


இன்று காத்தான்குடி தவிசாளர் SHM அஸ்பர் தலைமையில் பிரதான வீதி யின் கடைகள் மற்றும் பல்வேறு பட்ட வீதிகிலும் கொரோனா (Corona) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது.