பெறுபேறுகள் வெளியாகின


 https://uvapscexams.com

ஊவா மாகாண அரச சேவை முகாமைத்துவ சேவை அலுவலர் தரம் 111 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த பரீட்சை-2020 யின் பெறுபெறுகள் 

தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 


🌐 பெறுபேறுகளைப் பார்வையிடலாம்  மேலுள்ள முகவரியில் பார்வையிடலாம்.Advertisement