கெரவலப்பிட்டிய தீயைக் கட்டுப்படுத்த விமானப் படை

 


முத்துராஜவெல – கெரவலப்பிட்டிய கழிவகற்றல் முகாமைத்துவ பிரிவில் தீ பரவியுள்ளது.


தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Advertisement