அக்கரைப்பற்று, உப்புக்கரச்சியை மூடுவோருக்கு எதிராக


உப்புக் கரச்சியை அத்துமீறி மூடுவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை.

அக்கரைப்பற்று மாநகர சபை க்குச்சொந்தமான அதாவது அக்கரைப்பற்று  பொலீஸ் நிலையத்துக்குப் பொதுவிலுள்ள உப்புக்கரச்சியை  மண்நிரப்பி மூடுவோருக்கொதிராக மாநகர சபை நீதிமன்ற நடவடிக்கையயை தொடர்ந்துள்ளது.


இதுஅக்கரைப்பற்று  பிரதேசத்தின் முக்கிக்கமான வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய  பகுதியாகும்.