ஏறாவூர் மாணவன் நாதிர், டெங்கினால் உயிரிழப்பு


ஏறாவூர் நகரசபையில் கடமையாற்றும் ஏறாவூர், காதியார் வீதியை சேர்ர்ந்த சகோதரர் AB. பஜிர் என்பவரின் மகன் நாதிர்  இன்று (08) அதிகாலை வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் OL பரீட்சை மூலம் 09 A பெறுபேற்றை எதிர்பார்த்த இம் மாணவனுக்கு, பரீட்சைக்கு முதல்நாளே, டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் காய்ச்சல் அதிகரித்து மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி வபாத்தாகியுள்ளார்.


(ஏறாவூர் நஸீர்)