பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞருக்கு #covid19


#NT.Jawfer.
அக்கரைப்பற்று தனியார் நிறுவனமொன்றில் செல்பேசி திருத்துவதற்கு தமது தாயுடன் வந்த இளைஞர் ஒருவருக்கு இன்று எழுந்தமானதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  குறித்த இளைஞருக்கு covid19 என அடையாளங் காணப்பட்டது. Advertisement