அக்கரைப்பற்றில் #PCR பரிசோதனை


 

Reports /Irsaath.


அக்கரைப்பற்று ஆடையங்களுக்கு அருகில் ஆடைக் கொள்வனவில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பரிசோதனைகள் இடம்பெறுவதாக


எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அக்கனாப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், பொதுச் சுகாதார அதிகாரிகள் இராணுவத் துணையுடன் இதனை மேற் கொண்டு வருகின்றனர்.