கண்டி முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு கொரோனா


 
கண்டி முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.- 24 மணிநேரத்தில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.