நிஹால் தல்துவ பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமனம்


 
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். இதனைக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.