எம்பிலிப்பிட்டிய நகரமும் பூட்டப்படுகின்றது


 
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய நகரமும் இன்று முதல் வரும் 14 நாட்களுக்கு பூட்டப்படுகின்றது.

எம்பிலிப்பிட்டிய நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நவடடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.