இந்தியாவிலிருந்து வரும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்


 


இந்தியாவிலிருந்து வருகை தரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு வருகை தர அனுமதி வழங்கப்படுகின்றதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.


முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது