அங்கர் பால்மா வாங்குவதென்றால், ஏனைய பொருளொன்றை வாங்க வேண்டும்! ஏனைய மாவட்டங்களில் இல்லாத விடயம் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது.


அங்கர் பால்மா வாங்குவதென்றால் 5 யோகர்ட் வாங்கவேண்டும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்க வேண்டும் என வியாபார நிறுவன உரிமையாளர்கள் குறித்த கடைகளில் உள்ள விற்பனையாளர்களுக்கு சொல்லி வைத்தள்ளார்கள். இது குறித்து பாவனையானர் விசனிப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறைந்த வருமானம் பெரும் குடும்பம் தன் குழந்தைக்காக சிரமத்திற்கு மத்தியில் அங்கர் வாங்கும் போது மேலதிகமான ஒரு செலவையும் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது..