வத்தளை பிரதேசத்தின் பல பகுதிகளில்,நீர் வெட்டு


 


வத்தளை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி நீர் வெட்டு 


வத்தளை – நீர்கொழும்பு வீதி, மாபோல, வெலிக்கடமுல்ல, ஹெந்தளை வீதி & நாயக்கந்த சந்தி வரையான அனைத்து வீதிகள், அல்விஸ் டவுன், மருதானை வீதி. புவக்வத்த வீதி, கலகதுவ & கெரவலப்பிட்டி