இராணுவச் சிப்பாய்க்கு விளக்க மறியல்



சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  இராணுவ சாஜனை எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.