திருமலையில் அதிசயக் கன்று



கிண்ணியா நடுத்தீவு என்னும் இடத்தில் பசு ஒன்று இன்று காலை ஈந்துள்ள விசித்திரகன்று.
தலை ஒன்று உடல் இரண்டு கால் ஏழுடன் பிறந்துள்ளது பசு கன்று
பலரையும் வியப்பில் ஆழ்த்திய இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது…