காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாயல் திறக்கப்பட்டு இன்று (06) வெள்ளிக்கிழமை காலை சுபஹ் தொழுகை இடம் பெற்றது.
சுபஹ் தொழுகையை காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளரும் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் (அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல்) இமாமுமான அஷ்ஷெய்க் இல்ஹாம் பலாஹி நடாத்தினார்.
#MSMNoordeen


Post a Comment
Post a Comment