புறக்கோட்டை,கடையொன்றில் தீ விபத்து March 05, 2025 புறக்கோட்டை, பாங்க்ஷோல் வீதியில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக - தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment