அஸ்வெசும, இன்றைய தினம்



 


ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.