திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் திறந்து வைப்பு

 பாறுக் ஷிஹான்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு அவ்வைத்தியசாலையில் புதிதாக சத்திர சிகிச்சைக்கூடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நியமதித்துள்ளோம். அதிலும் விசேடமாக சத்திர சிகிச்சை கூடங்களில் வேலை செய்தவர்கள், விசேட பயிற்சி பெற்றவர்கள் என அனுபவமிக்க மிகவும் திறமையானவர்கள் உள்ளனர். அந்தவகையில் சத்திர சிகிச்சைக்கூடத்தின் சேவைகளை ஆரம்பிப்பதற்கு போதுமான வளங்கள் உள்ளன.

சுகாதார உதவியாளர் பற்றாக்குறை தொடர்பில் இங்கு பேசப்பட்டது. சுகாதார உதவியாளர்கள் 5 பேரை விரைவில் இவ்வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். அத்துடன் ஓரிரு மாதங்களில் அரசாங்கம் புதிதாக வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கவுள்ளது. அதிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கே கூடுதலானவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

சிகிச்சைக்கூடத்தின் சேவைகளை ஆரம்பிப்பதற்கு போதுமான வளங்கள் உள்ளன.

சுகாதார உதவியாளர் பற்றாக்குறை தொடர்பில் இங்கு பேசப்பட்டது. சுகாதார உதவியாளர்கள் 5 பேரை விரைவில் இவ்வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். அத்துடன் ஓரிரு மாதங்களில் அரசாங்கம் புதிதாக வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கவுள்ளது. அதிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கே கூடுதலானவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

அத்துடன் குருதி சுத்திகரிப்பு பிரிவொன்றினையும் இங்கு திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள வளங்களைக் கொண்டு இந்த பிரதேச மக்களுக்கு முடியுமானளவு சேவையாற்றுவதற்கு சகலரும் முன்வர வேண்டும் என்றார்.

--