கலாநிதி எச்.எம்.எம். நளீர், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். றாசிக், பேராசிரியர்கள், திணைக்கள தலைவர்கள், பதிவு அலுவலர் எம்.ஐ. நௌபர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
IntSym – 2025 ஆய்வரங்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனிதவியல் துறைகளின் இணைப்புக்கு ஒரு பல்வழி தளமாக உருவாகி, உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்திற்கு ஒரு நினைவுகூரத்தக்க அனுபவமாக இருந்தது.


Post a Comment
Post a Comment