கிராமப்புறச் சாலை மேம்பாட்டு திட்டம்



 


கிராமப்புறச் சாலை மேம்பாட்டு திட்டம் – தியாவட்டவான் மற்றும் புனானை மேற்கு 

தோழர் பிரபு தலைமையில்


மட்டக்களப்பு மாவட்ட கிராமப்புற வளர்ச்சிக்கான புதிய அடித்தளம்! எனும் நிகழ்ச்சி நிரலின் கீழ்

சாலை மேம்பாடு வழியாக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் வருகின்ற 16-09-2025 திகதி  திட்டத்தின் தொடக்க நிகழ்வு இடம் பெறவுள்ளது.


அதன்படி ,

01- காலை 11.00 மணி,  கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் (210C) சமுர்த்தி First cross சாலை (700M) ஒதுக்கீடு-22158414.22ரூபாய்கள்.


02- காலை 10.00 மணி கோறளைப்பற்று தெற்கு,  புனானை மேற்கு -மைலாந்தனை சிறீ முத்துமாரியம்மன் முதன்மை சாலை (800M). 23225083.20 ரூபாய்கள் செலவில் 


 ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வுகளில் தேசிய மக்கள்சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமற உறுப்பினரும்பிரதேச செயலகைங்களின் ஒருங்கிணைப்புசெயலாளருமான கந்தசாமி பிரபு கலந்து கொள்ளவுள்ளார்.


ஆகவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்ற அதே நேரத்தில்  காலை 09:00 மாங்கேணி காலை 09:00. மணிக்கு– புனானை

• மதியம் 01:30 – கன்னன்குடா

• மாலை 03:00 – கிரான்குளம்

• மாலை 04:00 – களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலும் குறித்த அபிவிருத்திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.


-தகவல் அஹமட் இர்ஷாட் பிரதேச ஒருங்கிணைப்பாளர் (கந்தசாமி பிரபு MP)