தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சின் 20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக அக்கரைப்பற்று 9ஆம் பிரிவில்; இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்;கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ஆர்;.ரதீசன் உள்ளிட்ட பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக சீரான பாதையின்மை காரணமாக கவலையடைந்திருந்த மக்களுக்கு இவ்வேலைத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் வீதியமைப்பினை முன்னெடுத்துவரும் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment