பெய்துவரும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கட்டைபறிச்சான் -இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீரான இன்று (22) பாய்ந்து செல்கிறது.
இதன் காரணமாக மூதூர் இரால் பாலத்தினூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்களும் ,வாகனச் சாரதிகளும் சிரமங்களுக்கு மத்தியில் பிரயாணம் மேற்கொண்டு வருவதை காணமுடிந்தது.


Post a Comment
Post a Comment