அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று (4) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Post a Comment
Post a Comment