Reo/JKYathursan
நேற்றைய தினம் ஆரம்பமாகி தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வரூம் திருக்கோவில் கல்வி வலய #வர்ணத்தின் #மொழி ஓவிய கண்காட்சியில்....!!!
2025/12/22 - 2025/12/23
திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்களில் தலைமையில் திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளை உள்ளடக்கிய வாறு குறித்த வர்ணத்தின் ஓவிய கண்காட்சி இடம்பெற்று வருகின்றது...


Post a Comment
Post a Comment