(வி.ரி. சகாதேவராஜா)
பேரிடரால் பாதிக்கப்பட்டு அறநாயக்க ஹத்கம்பொல றஜமகா விகாரையில் தங்கியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஜ.எல்.எம் மாஹிர் தலைமையிலான குழுவினர் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி வைத்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிருடன் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்புடன் கற்றலுக்கான காசோலை மற்றும் நீர் இயத்திரம் கையளிக்கும் நிகழ்வு அங்கு இடம் பெற்றது.
இது அறனாயக்கா பௌத்த தேவாலயத்தில் உள்ள முகாமில் தங்கியிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment