வெள்ளத்தால் பாதிப்புற்ற, வெலிமட முஸ்லிம் மகாவித்தியாலத்தில் பிரதமர்



 


'டிட்வா' சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் வெலிமட பாடசாலை சமூகத்துடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  இன்று (24) கலந்துரையாடலில்...

இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,டித்வா புயலினால் பாதிப்புற, வெலிமட முஸ்லிம் மகாவித்தியாலயத்தையும், பார்வையிட்டார்.