Showing posts with label vacancies. Show all posts



01. விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்


விளையாட்டு உத்தியோகத்தர்களின் இணைந்த சேவையின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர்-தொழில்நுட்ப சேவை வகுதி - தரம் III விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு - 2021


02. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்


இலங்கை தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2021


03. இலங்கை நிலஅளவைத் திணைக்களம்


இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட - பகுதி தேர்ச்சிபெற்ற சேவைத் தொகுதியில் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – நில அளவைக் கள உதவியாளர்கள்

 


கிழக்கு மாகாண பொதுச்சேவையின் விவசாயப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு

செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள்

1 சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் வேறு ஒரு பாடம்உள்ளடங்கலாக கல்விப் பொதுத்தராதர (சா/த) பரீட்சையில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

அத்துடன்,

2 தூயகணிதம், பிரயோக கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம், உயிரியல், விவசாயம் ஆகியவற்றில் 02 பாடங்கள் உள்ளடங்கலாக விஞ்ஞான / கணிதம் / தொழிநுட்ப பிரிவுகளில் மூன்று (03) பாடங்களில் கல்விப் பொதுத்தராதர (உ/த) பரீட்சையில் பிரிவின் கீழ் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் (பொது ஆங்கிலம் மற்றும் சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த)

3. தொழில்சார் தகைமைகள்

அ. குண்டசாலை, அங்குனகொலபெலெஸ்ஸ, பெல்வெஹெர, பிபிலை, லபுதுவ, வாரியபொல, வவுனியா, அநுராதபுரம், கரபிஞ்ச போன்ற ஏதேனும் ; ஒரு விவசாயக் கல்லூரியினால் வழங்கப்படும் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.

அல்லது

ஆ. ஹார்டி தொழிநுட்பக் கல்லூரியினால் வழங்கப்படும் விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்

அல்லது

இ. அரச அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படும் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்

அல்லது

ஈ. மேற்படி தகைமைகளுக்குச் சமமானது என இலங்கை தொழிநுட்ப சேவைகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வேறு ஏதேனும் தகைமையைக் கொண்டிருத்தல்.




🌐 முழுமையான விபரங்களுக்கு  - https://form.lk/?categoryID=5fd8bd3fcdc9783efc401014




📅 முடிவுத்திகதி - 31.03.2021

 


தேசிய மாணவச் சிப்பாய் (National Cadet Corps) படையணியில் இணைவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கை அதிபர், ஆசிரியர், கல்வியலாளர் சேவையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

cadet.gov.lk


நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலை ஆசிரியர் சேவை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


வேலை விபரங்கள் 

#Vacancies #lka Teaching Vacancies for 2 Year Diploma Holders (National and Provincial Schools) English : All Island IT | Home Econ | Art | Music |Dance Northern and Eastern Closing Date 19 Mar 2021

 


Tamil - Download Here

19.02.2021ம் திகதி அரச  வர்த்தமானியில் அடங்கியுள்ள முக்கியமான வேலைவாய்ப்புக்களும், முக்கிய தகவல்களும்


01. அரசாங்க சேவை ஆணைக்குழு


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரல் -

2020


02. சமூக சேவைகள் திணைக்களம்


வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (தரம் III)


03. பல்கலைக்கழக வைத்தியசாலை


ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வெற்றிடங்கள்


04. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம்


1. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா - வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2020 (2021)


2. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா - வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 (2021)


05. நீதி அமைச்சின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III ஐச் சேர்ந்த தொழில்நுட்ப அலுவலர் (சிவில்) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் (திறந்த அடிப்படையில்) - 2021


06. திருத்தம் - இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவு - 2 சேவைத் தரத்தின் புகையிரத தொழில்நுட்ப முகாமைத்துவ உதவி இயந்திர மற்றும் புகையிரத தொழில்நுட்ப

முகாமைத்துவ உதவி மின்னியலாளர் பதவிகளின் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை - 2021


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


இலங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு  ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கடந்த 12.02.2021 ம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரச வேலைவாய்ப்பு அறிவித்தல்களில்  இப்பதவிக்கான  முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதன் படி இலங்கைப் பொலிஸில் நிலவும் பொலிஸ் கான்ஸ்டபில்  ,பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்,  பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி, பதவிகளுக்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு  தேவையான அடிப்படைத் தகைமைகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இப் பதவிகளுக்கு   வயதெல்லையாக  வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வித் தகைமைகளாக க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் ஊடக மொழியில் திறமைச் சித்தியுடன் விண்ணப்பதாரி ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியெய்தியிருப்பதுடன் 04 பாடங்களில் திறமைச் சித்தியெய்தியிருத்தல் வேண்டும். மேலும் கணித பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும் எனவும்  உடற் தகைமைகளாக   உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)சம்பள அளவுத்திட்டம் - 41,630 உள்ளிட்ட  கொடுப்பனவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விண்ணப்ப முடிவு திகதியாக 31.03.2021 குறிப்பிடப்பட்டுள்ளது.

 




*இலங்கை பொலிஸ் | Sri Lanka Police*

இலங்கைப் பொலிஸில் பயிலுநர் பொலிஸ்* *கொஸ்தாபல் (PC) பதவியில் உள்ள* *வெற்றிடங்களை*

*நிரப்புவதற்கு* *இலங்கைப்* *பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.*


*தேவையான அடிப்படைத் தகைமைகள்*


*(அ) வயதெல்லை* - வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று(31.03.2021) 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.


*(ஆ) கல்வித் தகைமைகள்*


Having passed 06 subjects with 04 credit passes including a credit pass for the medium language at G. C. E. (O/L) examination at one and the same sitting. And the applicant should have passed the subject, Mathematics in not more than two sittings. 


*(இ) உடற் தகைமைகள் :*


1. உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)

2. மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)


*#சம்பள அளவுத்திட்டம் - Rs. 29,540 -7x300 - 27x270 - Rs. 41,630*


*கொடுப்பனவுகள்*

✅ வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு : ரூபா 7,800.00

✅ பொ.நி.சு. இல. 03/2016 இற்கு அமைய அடிப்படைச் சம்பளத்தில் 40% கொடுப்பனவாக குறிப்பிடப்பட்ட பதவிக்கு வழங்கப்படும் ரூபா 11,816.00

✅ இடைக்கால கொடுப்பனவு : ரூபா 2,500.00

✅ கடினக் கொடுப்பனவுகள் : ரூபா 2,000.00 ,

✅ சீருடைகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூபா 250.00

✅ இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 10,500.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்கும் பிரதேசங்கள்)

✅ இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 9,800.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்காத பிரதேசங்கள்)


*இந்தக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக :*


🔹 இலவச போக்குவரத்து வசதிகள்

🔹 உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதி (வெளிநாடுகளிலும் வைத்திய சிகிச்சைகளைப் பெறுவதற்கு நிதிமூலமான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு) பண உதவிகள் வழங்கப்படும்

🔹 சகல சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்

🔹 விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகள்

🔹 கடமைகளுக்கான பிரயாணச் செலவுகளுடன், கடினமான வேலைகளுக்காகவும் அத்துடன் திறமையான கடமைகளைச் செய்வதற்காகவும் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படும்.


*Police Constable (Male) - Sri Lanka Police பதவி தொடர்பான விபரங்களுக்கு இங்கு http://bit.ly/3jHlkZF இணைக்கப்பட்டுள்ள ஆங்கில வர்த்தமானியைப் பார்வையிடுங்கள். தமிழில் வெளியானது மீள பதிவேற்றம் செய்யப்படும்.*


*விண்ணப்ப படிவத்திற்கு இங்கு செல்க* - http://bit.ly/3jHlkZF


*விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி*

Director/Recruitment, 

Police Recruitment Division,

No. 375, 

First Floor, 

Sri Sambuddhathva Jayanthi Mawatha, 

Colombo 06



👍 FB Page 👍

https://www.facebook.com/ceylon24


தகவல்;கீர்த்திகன். 

நீதியமைச்சினால்,திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பதவிக்கு ஆட்சேர்ப்பு - 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


(விண்ணப்ப படிவம் மும்மொழிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது)


தகைமைகள்


1. இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்


2. நியமனத்தை எதிர்பார்க்கின்ற திடீர் மரண விசாரணை அலுவலர் நிரந்தர வசிப்பாளராக இருத்தல் வேண்டும்


3. விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதிக்கு 30 வயதுக்குக் குறையாதவராகவும், 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல வேண்டும்


4. க.பொ.த. (உ.த.) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்

(இதன் போது விஞ்ஞான பாடங்களில் சித்தியடைந்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு

முன்னுரிமை வழங்கப்படும்.)


5. நன்னடத்தை உள்ளவராகவும், சிறந்த தேகாரோக்கியமுள்ளவராகவும்,இருத்தல் வேண்டும்.


6.  திடீர் மரண விசாரணை (முஸ்லிம்) பதவிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான தேர்ச்சி இருத்தல் வேண்டும்


🌐 முழுமையான விபரங்களுக்கு - அரச வர்த்தமானி 5/2/2021

📅 முடிவுத்திகதி - 26.02.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Secretary, 

Ministry of Justice, 

Superior Courts Complex, 

Colombo


இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


*01. முகாமைத்துவ உதவியாளர்கள் - Management Assistant (Non-Technical)*

(16 வெற்றிடங்கள்)


*#தகைமைகள்*

✅ க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

✅ க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி

✅ வயதெல்லை : 18-45


*02. சட்ட அதிகாரிகள் - Legal Officers*

(9 வெற்றிடங்கள்)


*#தகைமைகள்*

✅ உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்திருத்தல்.

✅ வயதெல்லை : 28-45


*3. கணணி தொழில்நுட்ப உதவியாளர் -Computer Technical Assistant*

(1 வெற்றிடம்)


✅ க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

✅ க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி

✅ கணினித் துறையில் NVQ Level 5 தகைமை பெற்றிருத்தல்

✅ வயதெல்லை : 18-45


🌐 *முழுமையான விபரங்களுக்கு* - http://bit.ly/2YKKehn


*விண்ணப்ப முடிவுத் திகதி: 10.02.2021*


*விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி*


தவிசாளர்,

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு,

உயர்நீதிமன்ற கட்டிடடத் தொகுதி,

புதுக்கடை,

கொழும்பு - 12






தொழிலாளர் நியாயச் சபைகள் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021


வெற்றிடங்களின் எண்ணிக்கை - 25


கல்வித் தகைமைகள்


01. மொழி, கணிதப் பாடங்கள் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் ஒரே அமர்வில் சாதாரண தரத்தில் சித்தி


02. உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல்


தொழில்சார் தகைமைகள்


✅ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தட்டச்சு தொடர்பில் 06 மாதங்களுக்குக் குறையாத கற்கைநெறியைக் கற்றிருத்தல்


அல்லது


✅ க.பொ.த. (சா.தரப்) பரீட்சையில் தட்டச்சு மற்றும் சுழுக்கெழுத்து பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது


✅ நீதி அமைச்சில் அல்லது நீதிமன்றமொன்றில் 06 மாத கால செயன்முறைப் பயிற்சியைப் பெற்றிருத்தல்.

🔹 வயதெல்லை : 18 - 45


📅 Closing Date: 2021-02-05




Secretary,

Office of the Secretary Labour Tribunals, 

Superior Courts Complex, 

Colombo 12”


https://drive.google.com/file/d/1G6iLf0QrDcG2MqlxWsBTkVK7BwTy4paz/view 

இலங்கை நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிடத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


பதவிகள் விபரம்!



01. நிருவாக உதவியாளர் - Administrative Assistant


02. கணக்கு உதவியாளர் - Accounts Assistant


03. தொழில்நுட்ப அதிகாரி - Technical Officer


04. எண்ணிக்கை அளையாளர் - Quantity Surveyor 


05. நில அளவையாளர் - Land Surveyor


06. சிரேஷ்ட எண்ணிக்கை அளையாளர்Senior Quantity Surveyor



📅 முடிவுத்திகதி - 27.01.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Central Expressway Project III,

Stage 1,

3rd Floor,

Sethsiripaya,

Battaramulla



சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் முகாமைத்துவ உத்தியோகத்தர் 2 ஆந் நிலை வேலை பரிசோதகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்தல்(திறந்த) - 2019 (2020) க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


கல்வித் தகைமைகள்

1️⃣ 1. சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலமொழி

      2. கணிதம் மற்றும்

      3. மேலும் க.பொ.த (சா.தர) பரீட்சையில் இரண்டு பாடங்களில் திறமை சித்தியுடன் ஓரே     அமர்வில் (6) பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.


அத்துடன்


2️⃣ க.பொ.த (உயர்தர) பரீட்சையில் குறைந்த பட்சம் (1) பாடத்திலாவது (பொது அறிவு பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்து இருத்தல் வேண்டும்


அத்துடன்


3️⃣ அனுபவம்.- அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் சமூகசேவை அல்லது சமூக வேலை பற்றி ஒருவருடமுன் அனுபவம்


#வயதெல்லை : 18-30


📅 முடிவுத்திகதி - 15.01.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Commissioner, 

Department of Community Based

Corrections, 

No 35/A, 

Dr.N.M.Perera Mawatha, 

Borella,

Colombo 08


அல்லது


dcbcorrection@gmail.com மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம். 


அல்லது

 

சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரதான காரியாலயத்திற்கு நேரடியாக வந்து ஒப்படைக்கலாம். 



 


இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால்,

நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (ஆங்கிலம்) தரம் III போட்டிப்பரீ்ட்சைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான 

திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


EXAM TITLE  - Open Competitive Examination for the Recruitment of Court Stenographer (English) Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service – 2020


கல்வித் தகைமைகள்

சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்திகளுடன் 

6 பாடங்களில் சித்தி


✅ சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு கற்கைநெறியை பின்வரும் அரச நிறுவனமொன்றில் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல்


National Youth Services Council

National Apprentice and Industrial Training Authority 

Technical College

அரசாங்கத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு நிறுவனம்


பரீட்சை விபரங்கள்

🔷 மொழித்திறன்

🔹 நுண்ணறிவு

🔹 Stenography and Typing (Practical)


#வயதெல்லை : 18 - 35


#பரீட்சைக் கட்டணம் - 400 ரூபாய்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


“Secretary,

Judicial Service Commission Secretariat,

Colombo 12


#முழுமையான விபரங்களுக்கு -www.gazette.lk

#விண்ணப்ப முடிவுத்திகதி - 15.01.2021


 


வி.சுகிர்தகுமார்   

 இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிருவாக உதவியாளர்  ணி ணி வன்பொருள் உதவியாளர் , வைத்திய உதவியாளர் , தாதி மருந்தகர்,எலக்றீசியன் ள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறும்  நேர்முகப்பரீட்சைகள் 25.11.2020 (புதன்கிழமை) முதல் 02.12.2020 (புதன்கிழமை) வiர் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை  இடம்பெறவுள்ளது.

இந்நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்கின்ற இளைஞர் யுவதிகள் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் விரும்புகின்ற  பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதோடு நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்றவர்களுக்கான பொதுவான தேவைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
√ விண்ணப்பதாரிகள் அனைவரும் இலங்கை பிரஜைகளாக இருக்கவேண்டும்.
√ பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும்.
√ குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50,000/- வழங்கப்படும்.
√ இப்பதவிகளுக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானவை.
√ விண்ணப்பதாரிகள் திருமணமாகாதவர்களாக இருப்பதுடன், ஆண்கள் 18-26 வயதுக்குள்ளும், பெண்கள் 18-22 வயதுக்குள்ளும் இருப்பது அவசியம்.
√ விண்ணப்பதாரிகளில் ஆண்கள் குறைந்தது 5'4' உயரமுடையவர்களாகவும், பெண்கள் குறைந்தது 5'2' உயரமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

தகைமையுடையவர்கள் விண்ணப்ப படிவங்களையும், மேலதிக தகவல்களையும் உங்களது பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் (GS) அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்மாகாண அரச சேவையின் உள்ளுராட்சித் திணைக்களத்தில் வெற்றிடமாக உள்ள முகாமைத்துவ உதவியாளர் தொழிநுட்பம் சாரா பிரிவு 2 தரம் 111 பதவி வெற்றிடங்களுக்கான ஆட்சேர்கும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன . 


 தென் மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் . 


✅வெளிக்கள வேலை நிர்வாகி

✅சுகாதார நிர்வாகி

✅தையல் போதனாசிரியர்

✅கழிவுப் பொருள் மத்திய நிலைய பொறுப்பாளர்

✅வியாபார நிலைய நிர்வாகி

✅பரிசோதனை நிலைய உதவியாளர்



 மேலதிக விபரங்களும் விண்ணப்ப முறையும் 

www.psc.sp.gov.lk/exams/registration.php


www.moe.gov.lk

#இலங்கை கல்வியமைச்சினால் இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கோரப்பட்டள்ளன.

Closing Date 04 Dec 2020


 #அரச பதவி வெற்றிடங்களலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*


*01. PROJECT MANAGER*


*02. MEDICAL OFFICER*


*03. FARM MANAGER*


*04. MARSHAL*


*05. SUB-WARDEN*


*06. PHARMACIST*


*07. PHI*



*விண்ணப்ப முடிவுத்திகதி 06.11.2020*


( விண்ணப்ப படிவத்தினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் )

www.seu.ac.lk

Registrar

South Eastern University of Sri Lanka,

University Park,

Oluvil, #32360,







 


#அரச வர்த்தமானி!(தமிழ்)*

*02.10.2020 (அன்று) பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...*



*01. நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை*


1. உதவிப் பணிப்பாளர் (சமூகவலுவ{ட்டல்)

2. தொழில்நுட்ப உத்தியோகத்தர்

3. அபிவிருத்தி உத்தியோகத்தர்

4. தரவுத் திட்ட உதவியாளர்

5. சமுதாய அபிவிருத்தி உதவியாளர்

6 தொழில்நுட்ப உதவியாளர்

7. முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமல்லாத)

8. சமூக அபிவிருத்தி உதவியாளர்

9. அலுவலக பணி உதவியாளர்

10. சுவடிகள் பொறுப்பாளர் 


*02. நீதிச்சேவை ஆணைக்குழு*



இலங்கை நீதிச்சேவையின் II  ஆம் வகுப்பின் I ஆம் தரத்திற்குரிய

(நீதிவான்) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


*03. நீதிச்சேவை ஆணைக்குழு*


#நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபைக்கான தலைவர் பதவி


*04. அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு*


இலங்கை நிர்வாக சேவை, இலங்கைப் பொறியியல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவை, இலங்கைக் கணக்காளர் சேவை மற்றும் இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ளஅலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (II) மற்றும் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019 (I)


*05. கால்நடை உற்பத்திää சுகாதாரத் திணைக்களம்*


1. இலங்கை கால்நடை உற்பத்தி, சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான

முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2020)


2. இலங்கை கால்நடை உற்பத்தி, சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான

இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2020)*


*06. அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்*


அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் இலங்கைத்தொழில்நுட்ப சேவையின் இரசாயன ஆய்வுகூட உதவியாளர்கள் பதவிக்காக பயிலுநர் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்தப் போட்டிப் பரீட்சை - 2020


*07. சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் நிறைவேற்றுச் சேவை வகுதியின் சட்ட அலுவலர் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை –2020*


*08. திருத்தம் - இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்*


#முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பப் பிரிவு 3 ஆம் சேவை வகுதியின் தரம் III இன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.