போட்டிப்பரீட்சை அறிவித்தல்
தொழிலாளர் நியாயச் சபைகள் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021


வெற்றிடங்களின் எண்ணிக்கை - 25


கல்வித் தகைமைகள்


01. மொழி, கணிதப் பாடங்கள் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் ஒரே அமர்வில் சாதாரண தரத்தில் சித்தி


02. உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல்


தொழில்சார் தகைமைகள்


✅ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தட்டச்சு தொடர்பில் 06 மாதங்களுக்குக் குறையாத கற்கைநெறியைக் கற்றிருத்தல்


அல்லது


✅ க.பொ.த. (சா.தரப்) பரீட்சையில் தட்டச்சு மற்றும் சுழுக்கெழுத்து பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது


✅ நீதி அமைச்சில் அல்லது நீதிமன்றமொன்றில் 06 மாத கால செயன்முறைப் பயிற்சியைப் பெற்றிருத்தல்.

🔹 வயதெல்லை : 18 - 45


📅 Closing Date: 2021-02-05
Secretary,

Office of the Secretary Labour Tribunals, 

Superior Courts Complex, 

Colombo 12”


https://drive.google.com/file/d/1G6iLf0QrDcG2MqlxWsBTkVK7BwTy4paz/view Advertisement