பதவி வெற்றிடங்கள்

 
*இலங்கை பொலிஸ் | Sri Lanka Police*

இலங்கைப் பொலிஸில் பயிலுநர் பொலிஸ்* *கொஸ்தாபல் (PC) பதவியில் உள்ள* *வெற்றிடங்களை*

*நிரப்புவதற்கு* *இலங்கைப்* *பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.*


*தேவையான அடிப்படைத் தகைமைகள்*


*(அ) வயதெல்லை* - வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று(31.03.2021) 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.


*(ஆ) கல்வித் தகைமைகள்*


Having passed 06 subjects with 04 credit passes including a credit pass for the medium language at G. C. E. (O/L) examination at one and the same sitting. And the applicant should have passed the subject, Mathematics in not more than two sittings. 


*(இ) உடற் தகைமைகள் :*


1. உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)

2. மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)


*#சம்பள அளவுத்திட்டம் - Rs. 29,540 -7x300 - 27x270 - Rs. 41,630*


*கொடுப்பனவுகள்*

✅ வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு : ரூபா 7,800.00

✅ பொ.நி.சு. இல. 03/2016 இற்கு அமைய அடிப்படைச் சம்பளத்தில் 40% கொடுப்பனவாக குறிப்பிடப்பட்ட பதவிக்கு வழங்கப்படும் ரூபா 11,816.00

✅ இடைக்கால கொடுப்பனவு : ரூபா 2,500.00

✅ கடினக் கொடுப்பனவுகள் : ரூபா 2,000.00 ,

✅ சீருடைகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூபா 250.00

✅ இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 10,500.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்கும் பிரதேசங்கள்)

✅ இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 9,800.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்காத பிரதேசங்கள்)


*இந்தக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக :*


🔹 இலவச போக்குவரத்து வசதிகள்

🔹 உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதி (வெளிநாடுகளிலும் வைத்திய சிகிச்சைகளைப் பெறுவதற்கு நிதிமூலமான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு) பண உதவிகள் வழங்கப்படும்

🔹 சகல சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்

🔹 விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகள்

🔹 கடமைகளுக்கான பிரயாணச் செலவுகளுடன், கடினமான வேலைகளுக்காகவும் அத்துடன் திறமையான கடமைகளைச் செய்வதற்காகவும் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படும்.


*Police Constable (Male) - Sri Lanka Police பதவி தொடர்பான விபரங்களுக்கு இங்கு http://bit.ly/3jHlkZF இணைக்கப்பட்டுள்ள ஆங்கில வர்த்தமானியைப் பார்வையிடுங்கள். தமிழில் வெளியானது மீள பதிவேற்றம் செய்யப்படும்.*


*விண்ணப்ப படிவத்திற்கு இங்கு செல்க* - http://bit.ly/3jHlkZF


*விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி*

Director/Recruitment, 

Police Recruitment Division,

No. 375, 

First Floor, 

Sri Sambuddhathva Jayanthi Mawatha, 

Colombo 06👍 FB Page 👍

https://www.facebook.com/ceylon24Advertisement