வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்சவைப் பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலைக்குச் சென்று தனது தம்பியைப் பார்வையிட்டுள்ளார்.