Breaking - மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது November 30, 2025 மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. Eastern, Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment