அக்கரைப்பற்று இராணுவ 241 படைப்பிரிவில், செல்பேசிகளுக்கான இலவச மீள் நிரப்பு சேவை



 


இலங்கை இராணுவத்தின் 241  படைப்பிரிவு தலைமையகத்தினால், இலவசமாக செல்பேசிகளுக்கான மீள் நிரப்பும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், பெருந்திரளானவர்கள் கலந்து கொள்கின்றார்கள்