பங்களாதேஸ் அணிக்கும்,இலங்கையணிக்கும் இடையிலான போட்டி,தற்சமயம், தம்புள்ள மைதானத்தில் இடம்பெறுகின்றது.இலங்கை அணி 49.5 ஓவர்களில்,311 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.மெண்டிஸ் 102 ஓட்டங்களையும் ,தரங்க 65 ஓட்டங்களையும் இலங்கை அணிக்குப் பெற்றுக் கொடுத்த அதேவேளையில்,பங்களாதேஸின் சார்பில் தஸ்கின் அஹ்மத் 4 விக்கெற்றுக்களை ஹெற்றிக் அடங்கலாகப் பெற்று அணிக்கு வளம் சேர்த்தார்.பங்களாதேஸின் 5ஆவது ஹெற்றிக் பெற்ற வீரராக இவர் கருதப்படுகின்றார்.

