தம்பிலுவில், மத்திய சந்தையில் சடலம் கண்டெடுப்பு

திருக்கோவில், மண்டானை, குடிநிலத்தைச் சேர்ந்த சங்கமன் ராசா (57 வயது) நிரம்பப் பெற்றவரின் சடலம் இன்று காலை வேளையில் தம்பிலுவில் மத்திய சந்தையில் கண்டெடுக்கப்பட்டது.

இது பற்றி குடுமப்ப உறவினர்கனால், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். மரமடைந்தவர் பன்னெடுங்காலமாக உளவியல் நோய்க்கு ஆட்பட்டவர் என்றும், தம்பிலுவில் மத்திய சந்தைக்குள்ளேயே தனது காலத்தை கழித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணையை திருக்கோவில் மரண விசாரணை அதிகாரி சசிசராஜ் நடத்தினார்.


--- Advertisment ---