அக்கரைப்பற்றுக் கடலில் ஜனாசா கரையொதுங்கியது

அக்கரைப்பற்றுக் கடலில் , சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலமானது ,அக்கரைப்பற்று -01 இனைச்  சேர்ந்த லெப்பைத் தம்பி சலீம் (46) வயது நிரம்பியவர் என்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மரண விசாரணை அதிகாரியினால், மரண விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.


--- Advertisment ---