றம்ஸீன் (ஆசிரியர்) காலமானார்

ஜனாஸா அறிவித்தல்
 ** *** *** *** *** *** *
மருதமுனை மக்பூலியா வீதியை சேர்ந்த ஏ.எஸ். றம்ஸீன் (ஆசிரியர்) திடீர் சுகயீனம் காரணமாக காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்அன்னார் அல்ராஜ் உரிமையாளரின் மருமகனும் Dr.JM. மஸாகிமுடைய மைத்துனரும், றபி அமான் (ஆசிரியர்) இன் சகலனும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை.

தகவல் : எம்.எம்.ஸதக்கதுல்லா


--- Advertisment ---