பெரிய கல்லாற்றில், வழிப்பறிக் கொள்ளை



இன்று அதிகாலை பெரிய கலலாறு ஆலயடிப் பகுதியில், இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்றுகொண்டு, குறித்த வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.