இறால் குஞ்சுகளின் இனப் பெருக்கத்திற்கு

புதிய இறால் குஞ்சுகளின் இனப் பெருக்கத்தினை அதிகரிக்கவும், அதனுாடாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுமென புத்தளம் ”வாணமீ” இறால் பண்ணையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்தனர்.


Advertisement