#வந்து கொண்டிருக்கும் செய்தி.பூமி அதிர்ச்சி

இலங்கைக்கு தென்கிழக்குத் திசையில், இந்து சமுத்திரப் பகுதியில் 5.4  பருமன் (மெக்னிரியுட்) அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு பாதிப்புக்கள் எற்படாது என்று வளி மண்டலளவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.


Advertisement