#கற்கைநெறிகள் அறிவித்தல்!இலங்கை பெண்கள், மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும்,

தேசிய சமூக அபிவிருத்தி நிருவகத்தினால் (NISD) பின்வரும் சமூகவியல் தொடர்பான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

DEGREE AND HIGHER DIPLOMA COURSES

1. Master Degree in Social Work
2. Higher Diploma in Social Work
3. Higher Diploma in Counseling

DIPLOMA COURSES

1. Diploma in Counseling
2. Diploma in Child Protection
3. Diploma in Gerontology and Eldercare
4. Diploma in Social care

CERTIFICATE COURSES

1. Certificate Course in Social Work
2. Certificate Course Counseling
3. Certificate Course Child Focused Community

📌 தகைமைகள் மற்றும் முழுமையான விபரங்களுக்கு - http://bit.ly/308TgVm

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 15.02.2020

www.nisd.lk/web/images/formsAdvertisement