அம்பாரை மாவட்டத்தின் புதிய மேலதிக மாவட்டச் செயலாளராக,இப்திகார் பானு நியமனம்




 Rep/அஸ்ஹர் ஆதம் 

அம்பாரை மாவட்டத்தின் புதிய மேலதிக மாவட்டச் செயலாளராக சம்மாந்துறையைச்சேர்ந்த ஏ.ஐ.

இப்திகார்  பானு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்  மாவட்ட  செயலாளர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில் தனது கடமைகளை இன்று புதன் கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.