கல்முனை மேல் நீதிமன்றம் ஹெரோயின் விற்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது




கல்முனை மேல் நீதிமன்ற  கௌரவ நீதிபதி A. Judsan அவர்கள் ,8g ஹெரோயின்  வைத்திருந்து  விற்பனை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டணை வழங்கி தீர்பளித்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்கு,.குற்றஞ்சாட்டப்பட்டவர்,  குற்றஞ்சாட்டினை சுயமாக ஏற்றுக் கொண்டதன் பின்பு குற்றவாளியான அட்டாளைச்சேனையை சாஜித் என்பவருக்கு இத் தண்டனை இன்றைய தினம்  விதிக்கப்பட்டது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியானதன் பின்பு, கௌரவ நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜீட்சன் அவர்களால் விதிக்கப்பட்ட முதல் ஆயுள் தண்டனை. இதுவாகும்.