உலக சாதனை படைத்த முஸ்லிம் தொழில் அதிபரின் பெருந் தன்மை

மட்டக்களப்பு புனானையில் அமையப் பெற்றுள்ள, #Brandix தொழிற்சாலையை கொரொனா தொற்று நேயாளர்களின் தனிமைப் படுத்தலுக்கு பயன் படுத்துவதற்கு #Brandix நிறுவுனர் அஸ்ரப் ஒமர் முன் வந்துள்ளார்.

இலங்கையின் காபனை வெளியிடாமல்,உற்பத்தி செய்யும் ஒரேயொரு நிறுவனமாக உலக சாதனை படைத்து விருது பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத் தக்கது.


Advertisement