விமானப் படை தயாராகின்றது

கொரொனொ தொற்றுக் கிருமிகள் அதிகம் உள்ள இடங்களில், தேவையேற்படும் பட்சத்தில், அதனை நீக்குவதற்கு இலங்கை விமானப் படை தயாராகின்றது. தற்சமயம் கிருமி நாசினி தெளிப்பதற்கான இயந்திரம் இராணுவ ஹெலிகொப்டர்களில் பொருத்தப் பட்டும் வருகின்ற காட்சிப் படங்களை விமானப் படையின் அதிகாரபுர்வ மையம் சுட்டி நிற்கின்றது.


Advertisement