”வட கிழக்கின் திறமையான வீரர்களுக்கு களமேற்படுத்திக் கொடுக்கப்படவில்லை”

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள். யுத்தத்தின் பின்னர் அவர்களுக்கு அந்த வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை − மஹேல ஜயவர்தன, பிரதமருடனான சந்திப்பில் தெரிவிப்பு


Advertisement