நீட்டிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.


Advertisement