கோட்,சூட் அணிந்த இலங்கையின் ஜனாதிபதி

இலங்கையின் வரலாற்றில் மேற்கத்தைய ஆடை அணிந்து நாடாளுமன்றம் செய்த முதல், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச காணப்படுகின்றார். பௌத்த கலாசாரத்தையுடைய இவர்  தேசிய ஆடை அணியாமல், மேற்கத்தைய ஆடையுடன் செல்வதானது, பேசுபொருளாகியுள்ளது.Advertisement