நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கடந்த வரும் எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்ட யோசனையை ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்குவதற்கு சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்தன இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
நீதவான்களை பாராளுமன்றுக்கு அழைத்து அச்சமூட்ட எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் - அமைச்சர் பிமல்
#parliament #NewsFirstTamil #srilanka #lka


Post a Comment
Post a Comment